இருக்கு.. பெரிய சம்பவம் இருக்கு..!! Red V RAPTOR XL வகை கேமரா 'லியோ' பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட அப்டேட்

x
  • உயர்தர Red V RAPTOR XL வகை கேமரா 'லியோ' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
  • இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இந்நிலையில், உயர்தர Red V RAPTOR XL வகை கேமரா 'லியோ' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • அதைப் பார்த்து ரீட்விட் செய்து வரும் விஜய் ரசிகர்கள், 'லியோ' படத்தில் விஷூவல் ட்ரீட் காத்திருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்