Chennai Gun Shooting | சென்னையில் தெறித்த போலீஸ் தோட்டா.. ரவுடி `Big Show' சுட்டுப்பிடிப்பு
கொலை வழக்கு - சென்னையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு. கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் என்பவர் சென்னையில் சுட்டுப்பிடிப்பு. கைது செய்ய முற்படும்போது காவலரை தாக்கியதால் சுட்டுப்பிடிப்பு - காவல்துறை. மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விஜயகுமாரின் காலில் சுட்டு பிடித்துள்ளார். சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் காவலர் தமிழரசன் இடது கையில் வெட்டு காயம் - மருத்துவமனையில் அனுமதி
Next Story
