#BREAKING || நெய்வேலி NLC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 7 கிராமங்கள்

x
  • நெய்வேலி அருகே உள்ள 7 கிராமங்களில் என்எல்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்
  • இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
  • என்எல்சி நிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும்
  • கத்தாழை, வடதலைக்குளம், அம்பாள்புரம், வத்தராயன்தெத்து, எல்லைக்குடி, நத்தமேடு, மஞ்சகொல்லை கிராமங்களில் தீர்மானம்

Next Story

மேலும் செய்திகள்