ASP பல்லை பிடுங்கிய விவகாரம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் | Nellai | Balveersingh
- நெல்லை அம்பையில் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ வெளியீடு.
- வேகமாக பைக்கில் விரட்டி சென்று அருண்குமார் என்பரை பிடித்த பாதிக்கப்பட்ட நபர்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் கும்பலில் ஒருவர் ஆயுதத்துடன் ஓடும் காட்சியும் வெளியீடு.
- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ காட்சி குறித்து அம்பை போலீசார் விசாரணை.
Next Story