#Breaking|| அம்பை போலீஸ் ஸ்டேஷனில் குறிப்பிட்ட 3 நாட்கள் CCTV காட்சிகள் மட்டும் அழிப்பு என தகவல்

#Breaking|| அம்பை போலீஸ் ஸ்டேஷனில் குறிப்பிட்ட 3 நாட்கள் CCTV காட்சிகள் மட்டும் அழிப்பு என தகவல்
Published on
• நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் • காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மூன்று நாள் காட்சிகள் மட்டும் அழிப்பு என தகவல் • "மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை" • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை- காவல்துறை தரப்பு விளக்கம் • சிசிடிவி கேமரா பழுது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என தகவல் • மார்ச் 10ஆம் தேதி 8 கைதிகளின் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு- திட்டமிட்டே காட்சிகள் அழிப்பா? என சந்தேகம்
X

Thanthi TV
www.thanthitv.com