மெஸ்ஸி செய்த நெகிழ்ச்சி சம்பவம்... அர்ஜென்டினா வீரர்களுக்கு தங்க ஐ-போன்

x
  • கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தனது அணியினருக்கு தங்க ஐ-போன்களை பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இதற்காக 35 தங்க ஐ-போன்களை மெஸ்ஸி ஆர்டர் செய்ததாகவும், தங்க மேற்பூச்சு கொண்ட ஒரு ஐ-போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ஒன்னே முக்கால் கோடி என்றும் கூறப்படுகிறது
  • . மெஸ்ஸி பரிசளித்துள்ள தங்க ஐபோனில் வீரர்களின் பெயர், ஜெர்சி எண் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டு உள்ளது.
  • இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்