#BREAKING || திடீரென்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்... ஓடுபாதையிலேயே நொறுங்கியதால் பரபரப்பு
• கொச்சி அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து
• ஓடுதளத்துக்கு வெளியே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதால் பரபரப்பு/சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர்
• துருவ் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக நொறுங்கி விபத்து
• ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் ஒருவர் காயம்
