2வது t20- மிரட்டிய நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

x

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது.

இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்