தமிழகத்தில் ஆலங்கட்டி மழை - மக்கள் வியப்பு

x

குடியாத்தம் அருகே விழுந்த ராட்சச ஆலங்கட்டியை கண்ட பொதுமக்கள், தங்கள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ஆலங்கட்டியை பார்த்ததில்லை என ஆச்சரியம் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது ஒரு ராட்சச ஆலங்கட்டி அவ்வூரில் விழுந்துள்ளது. காலையில் அந்த ராட்சச ஆலங்கட்டியை கண்ட பொதுமக்கள், குடியாத்தம் வட்டாட்சியர் உள்ளிட்டோர், தங்களது வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ஆலங்கட்டியை பார்த்ததில்லை என ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்