• இன்ஃப்ளூயன்சா H3N2 வைரஸ் கொரோனா போன்று பரவும்.
• முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை.
• காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி இதன் அறிகுறிகள்.
• மாஸ்க் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தல்.
• வயதானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தல்.