மகளிர் ப்ரீமியர் லீக் - குஜராத் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி

• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது. • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. • தொடர்ந்து பேட் செய்த டெல்லி அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. • இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, தொடரில் 2வது வெற்றியை பெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com