தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கல்வித்துறை உத்தரவு

x

#Breaking || அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவு

7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பு

ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஆசிரியர்கள் நியமனம் - கல்வித்துறை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்