#Breaking|| திமுக நிர்வாகிகளை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி

x
  • தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாக திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
  • மாவட்ட செயலாளர்கள் திமுகவின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்