ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

x

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெ. தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.அக்.31ஆம் தேதி குழந்தை பிறந்தததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் தீபா.

தனது பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தை கடவுளின் வரம்- தீபா உருக்கம்.

5 ஆண்டுகள் சிகிச்சைக்கு பிறகு, தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக ஜெ.தீபா அறிவிப்பு.

அக்.31ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், தற்போது தான் அது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஜெ.தீபா.

ஜெ தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.


Next Story

மேலும் செய்திகள்