#BREAKING || சென்னையில் முக்கிய சாலைக்கு மறைந்த பாடகர் 'டி.எம்.சவுந்தரராஜன் பெயர்.. முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார்

x
  • சென்னை மந்தைவெளியில் உள்ள வெளிவட்ட சாலைக்கு மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர்
  • டி.எம்.எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் பெயர் சூட்டுகிறார் என அரசாணை வெளியீடு
  • மறைந்த பிண்ணனி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மந்தைவெளியில் வசித்தார்
  • அவர் வசித்து வந்த வீடு அமைந்திருந்த இடம் வெளிவட்ட சாலை
  • மந்தைவெளியில் டி.எம்.எஸ் வசித்த சாலைக்கு அவர் பெயர் சூட்டப்படும் - அரசாணை

Next Story

மேலும் செய்திகள்