Chatgpt Go Free To Use | "சாட்ஜிபிடி கோ" சேவை ஓராண்டுக்கு இலவசம் - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு

x

Chatgpt Go Free To Use | "சாட்ஜிபிடி கோ" சேவை ஓராண்டுக்கு இலவசம் - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு"சாட்ஜிபிடி கோ" சேவை ஓராண்டுக்கு இலவசம் - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு

இந்தியர்களுக்கு 'சாட்ஜிபிடி கோ' சேவையை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக ஓப்பன்ஏஐ (Open AI) நிறுவனம் அறிவித்துள்ளது. மாதம் 399 ரூபாய் கட்டணத்துடன் வழங்கப்பட்ட ‘சாட்ஜிபிடி கோ’ சேவையை, இப்போது ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 4 முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி புதிய பயனர்களும் இதனைப் பெற முடியும் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்