ஆதார் அட்டை - புதிய அறிவிப்பு | Aadhar Card | Update | Aadhar Update | ThanthiTV

x
  • ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மார்ச் 15 முதல், ஜூன் 14ஆம் தேதி வரை இந்த சேவை இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மை ஆதார் என்ற இணையத்தில் மட்டும் இலவசமாக புதுப்பிக்கப்படும் என்றும், ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்றால் வழக்கம் போல் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்