சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது

x

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்


சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது


வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு


எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம், திருநாவுக்கரசர், திருமாவளவன் பங்கேற்பு


எம்.எல்.ஏ.க்கள் விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பு


மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்புக்குழு அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்