முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி..! ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு

x

முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜைக்காக பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை

சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செல்ல உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்