வினேஷ் போகத் ஓய்வுபெற்றது சரியான முடிவுதான்" ."மத்திய அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை".சுந்தர் பிரபு, திருப்பரங்குன்றம் ."வினேஷ் போகத் ஓய்வுபெற்றது தவறான முடிவு" ."மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கலாம்" .அபினா, கொத்தமங்கலம் ."வினேஷ் போகத் மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும்"