#BREAKING || ஒலிம்பிக்கில் ஒற்றை ஆளாய் கலக்கும் வீராங்கனை.. 3வது பதக்கம்?

#BREAKING || ஒலிம்பிக்கில் ஒற்றை ஆளாய் கலக்கும் வீராங்கனை.. 3வது பதக்கம்?
Published on

பாரிஸ் ஒலிம்பிக் - 3வது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இந்திய வீராங்கனை மனு பாக்கர். மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். தகுதி சுற்றுப் போட்டியில் 590 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மனு பாக்கர். ஏற்கனவே தனிநபர் மற்றும் கலப்பு பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்றுள்ள மனு பாக்கர். தற்போது மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால், நடப்பு ஒலிம்பிக்கில் 3வது பதக்கத்தை மனு பாக்கர் வெல்வாரா என எதிர்பார்ப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com