• மல்யுத்தம் - இந்தியாவிற்கு பதக்கம் உறுதி
• பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி
• மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் முன்னேற்றம்
• அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை கஸ்மேனை வீழ்த்தி வினேஷ் போஹத் அசத்தல்
• ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என வினேஷ் போஹத் சாதனை
• மல்யுத்தத்தில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போஹத்
• காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் சுசாகியையும், காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை லிவாச்சையும் வென்றார் வினேஷ் போஹத்