IndVsEng | 2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து

2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து

#indvseng | #cricket | #t20cricket 2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது..... நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 49 ரன்களும், அபிஷேக் சர்மா 43 ரன்களும் அடித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com