Hardik Pandya | 2,400 கி.மீ நடந்தே பார்க்க வந்த ரசிகர்.. ஹர்திக் பாண்டியா செய்த செயல்.
Hardik Pandya | 2,400 கி.மீ நடந்தே பார்க்க வந்த ரசிகர்.. ஹர்திக் பாண்டியா செய்த செயல்.
Hardik Pandya | 2,400 கி.மீ நடந்தே பார்க்க வந்த ரசிகர்.. ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ #hardikpandya #bengaluru #fanmoment #thanthitv இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திப்பதற்காக 2,400 கிலோ மீட்டர் நடந்தே சென்ற ரசிகரின் அன்பும்... அவரை ஹர்திக் பாண்டியா அன்போடு அரவணைத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...
