Football | உலகக்கோப்பை கால்பந்து - முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ
உலகக்கோப்பை கால்பந்து - முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ
#fifa | #worldcup | #football
உலகக்கோப்பை கால்பந்து - முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முதல் அணியாக மொராக்கோ அணி தகுதி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது சுற்று போட்டியின் முதல் ஆட்டமானது அமெரிக்காவின் ஹுஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கனடா அணியும் மொராக்கோ அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கனடா அணியை 3க்கு0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வீழ்த்தியது. இதன் மூலம் முதல் அணியாக காலிறுதி சுற்றுக்கு மொராக்கோ அணி முன்னேறியது.
