Youtube | Digital Beggar | 3 மணி நேரம் யூடியூப் லைவ்வில் பிச்சை.. லட்சக்கணக்கில் குவியும் சம்பளம்

x

யூடியூப்பில் லட்சகணக்கான பேர் தங்களின் தனித் திறமைகயை வெளிப்படுத்தி, புட் ரிவியூவ், பிலிம் ரிவியூவ் என பல விஷயங்கள செய்து சம்பாதிச்சுட்டு வாராங்க, ஆனா மத்திய பிரதேசத்த சேர்ந்த ஒருவர், தனது யூடியுப் சேனல் மூலம் டிஜிட்டல் யாசகம் பெற்று வருவது சமூகவலைதளங்களில கவனத்த ஈர்த்திருக்கு. இதுபற்றிய முழு விவரங்களை தரவுள்ளார் செய்தியாளர் சதீஷ் முருகன்


Next Story

மேலும் செய்திகள்