Chennai Rain Alert | ``சென்னை அருகே உள்ளே வருது; இன்னைக்கு நைட் தான் பவரே..’’

x

வங்ககடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழுந்தது. சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு சென்னை அருகே இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு? என்பது குறித்து வரைகலையில் விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் கார்கே.


Next Story

மேலும் செய்திகள்