Special Report || செஞ்சி சிறுமிக்கு என்னாச்சு..? தமிழகமே கேட்ட கேள்விக்கு விடை அந்த ஒருவரிடம்தானா?
செஞ்சி சிறுமிக்கு என்னாச்சு..? தமிழகமே கேட்ட கேள்விக்கு விடை அந்த ஒருவரிடம்தானா?
#specialreport | #Gingee | #police | #crimenews
Special Report || செஞ்சி சிறுமிக்கு என்னாச்சு..? தமிழகமே கேட்ட கேள்விக்கு விடை அந்த ஒருவரிடம்தானா? செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் 7வது நாளாக மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு. இதுபற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்...
