சென்னையில் கல்லூரி மாணவிக்கு என்னதான் நடந்தது?.. பெற்றோர்களை பதறவைத்த சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னையில் கல்லூரி மாணவிக்கு என்னதான் நடந்தது?.. பெற்றோர்களை பதறவைத்த சம்பவத்தில் திடீர் திருப்பம் சென்னையில் கல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் திடுக்கிடும் திருப்பமாக, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், அது பொய் புகார் என்பதும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது. நடந்தது என்ன..? காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பதை விளக்குகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்

X

Thanthi TV
www.thanthitv.com