Weather Update | இப்படி நடப்பது மிக அபூர்வம்..தமிழகம் முழுவதும் மழையா? நிலவரம் சொல்லும் சாட்டிலைட்

இப்படி நடப்பது மிக அபூர்வம்..தமிழகம் முழுவதும் மழையா? நிலவரம் சொல்லும் சாட்டிலைட்

இப்படி நடப்பது மிகமிக அபூர்வம்..தமிழகம் முழுவதும் மழையா? நிலவரம் சொல்லும் சாட்டிலைட் மேப் தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிச்சிருக்கு. இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 18 முதல் 21 ஆம் தேதி வரை ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதா..? எந்தெந்த மாவட்டங்கள்? என்பதை விவரிக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே....

X

Thanthi TV
www.thanthitv.com