"லிட்டருக்கு 60 பைசா குறைவா கிடைக்குது.. லிட்டருக்கு 5 ரூபா மானியம் கொடுக்கணும்.."
கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தும் சேலம் பால் உற்பத்தியாளர்கள்
லிட்டருக்கு பசும்பால் ரூ.45 , எருமைப் பால் ரூ.60 உயர்த்த வலியுறுத்தும் உற்பத்தியாளர்கள்/தீவனங்கள் விலை உயர்வால் மாடுகளை பராமரிக்க கால்நடை வளர்ப்போர் சிரமம்/கலப்புத் தீவனம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கவும் பால் உற்பத்தியாளர்கள் தொடர் கோரிக்கை/கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் பால் உற்பத்தியாளர்கள் /கொள்முதல் விலையை அரசு ஏற்றினால் மட்டுமே தொழிலை தொடரும் நிலையில் பால் உற்பத்தியாளர்கள்
Next Story
