Viratkohli | ஆஸி.யை அலறவிட்ட `ரன் மிஷின்’ கோலியின் ரெக்கார்டு தெரியுமா?

x

ஆஸி.யை அலறவிட்ட `ரன் மிஷின்’ கோலியின் ரெக்கார்டு தெரியுமா?

இந்தியாவின் ரன் மிஷின் விராட் கோலி தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே அணிக்கு எதிராக இரண்டு முறை அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆகியிருப்பது புதிய விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. சிலர் பார்ம் அவுட் என்கிறார்கள், சிலர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என முனுமுனுக்க தொடங்கி விட்டனர். 2027 உலகக்கோப்பை போட்டிகளில் கோலி விளையாடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில், கோலி தனது பீஸ்ட் பார்முக்கு திரும்புவாரா? இந்த பார்ம் அவுட்டால் விராட் கோலியை எதிர்நோக்கியுள்ள புதிய சாவல்கள் குறித்தும், அவரது கிரிக்கெட் வாழ்வில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் விளக்குகிறார் செய்தியாளர் பாரதிராஜா...


Next Story

மேலும் செய்திகள்