SpecialReport | "பெண்கள் இரவுநேரத்தில் போக வர சிரமமா இருக்கு.." | மக்கள் முன்வைக்கும் ஒற்றை கோரிக்கை

x

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளாத்திகூட்டம் கிராம மக்கள் குடிநீருக்காக 1 கி.மீ., பயணம்/காவிரி குடிநீர் வினியோகம் இல்லாமல் தள்ளுவண்டிகளில் குடிநீர் தேடி பயணம்/முதுகுளத்தூர்- சாயல்குடி சாலையில் உள்ள குழாய் நீருக்காக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் நடைபயணம்/கரடுமுரடான சாலையில் தள்ளுவண்டிகளோடு குடிநீருக்கு அலையும் அவல நிலையில் கிராம மக்கள்/ஜல் ஜீவன் திட்டத்தில் நடந்து வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்