Nellai Crime | மயங்கி விழுந்ததாக சொன்ன தாய், தாய் மாமன் | இளம்பெண் மரணத்தில் திக் திக் திருப்பம்
இளம்பெண் மரணத்தில் திக் திக் திருப்பம்
Special Report | Nellai young Girl Crime | மயங்கி விழுந்ததாக சொன்ன தாய், தாய் மாமன் | இளம்பெண் மரணத்தில் திக் திக் திருப்பம் #nellai #younggirl #crime #deathmystery #honorkilling #thanthitv #specialreport நெல்லையில் இளம்பெண் மரணம் - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சந்தேக மரணம் அடைந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு. பெண் காதலித்த இளைஞர் மற்றும் ஊர் பொதுமக்கள் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இது ஆணவக்கொலை என்று புகாரளித்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கு.
