டிரம்ப்பை விடவும் மூத்த தலைவர்கள் 16 பேர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய 80வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ட்ரம்ப்பை விட வயதான அதிபர்கள் யார் யார்? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் வினோதினி..