Trump Tariff | Gold Rate | USA-வுக்கே ஆப்பாக திரும்பிய டிரம்பின் கொள்கைகள்? - ஆதிக்கத்தின் வீழ்ச்சி?
Trump Tariff | Gold Rate High | அமெரிக்காவுக்கே ஆப்பாக திரும்பிய டிரம்பின் கொள்கைகள்? - வர்த்தகப் போரால் உலக நாடுகள் அதிரடி முடிவு.. சரியும் டாலரின் மதிப்பு? ஆதிக்கத்தின் வீழ்ச்சி..?
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகின்றன. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்க, உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தின் வீழ்ச்சி தொடங்குகிறதா ? என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெயமுருகன் விவரிக்க கேட்கலாம்.
Next Story
