தமிழகத்தில் அமலுக்கு வந்தது Toll கட்டண உயர்வு - எந்தெந்த ரூட்? எவ்வளவு விலை உயர்வு?
தமிழகத்தில் அமலுக்கு வந்தது Toll கட்டண உயர்வு - எந்தெந்த ரூட்..? எவ்வளவு விலை உயர்வு?
தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று
முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மதுரை, திண்டுக்கல்,
திருச்சி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்திருக்கிறது.
Next Story
