TN Police | தமிழகம் முழுவது 70,000 போலீசார்..சென்னையில் மட்டும் 19,000 போலீசார்.உச்சகட்ட பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 70,000 போலீசாரும், சென்னையில் 19 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்றாங்க. தவிர சென்னையில் 435 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவிருக்கு. சென்னையில் பைக் ரேஸ்-ஐ தடுக்க 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கு. பைக் ரேஸ் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துருக்கு. காவல்துறையின் ஏற்பாடுகள் பற்றி விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்,...
Next Story
