TN Election 2026 | அண்ணா அறிவாலயம் செல்லும் காங். | பாஜக, பாமகவுக்கு எத்தனை சீட்?
அண்ணா அறிவாலயம் செல்லும் காங். | பாஜக, பாமகவுக்கு எத்தனை சீட்?
திமுக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் காங். - எத்தனை இடங்கள்? தமிழகம் வரும் பியூஷ் கோயல் - பாஜக விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா..? திமுக காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற உள்ள சூழலில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளது என்பதையும், பியூஸ் கோயலின் தமிழக வருகையால் NDA தொகுதி பங்கீடு தீவிரமடையுமா?
