Tiruppur |மளிகை கடையில் கள்ள நோட்டு மிஷின்-அச்சு அசலாக அப்படியே அடித்து புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி
திருப்பூரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டிருக்காரு. கடன் கொடுத்தபோது கள்ள நோட்டுகளை கலந்து கொடுத்து, ஏடி.எம்-ஏ ஏமாறும் அளவுக்கு
துல்லியமாக அச்சடித்தது எப்படி..? யார் அந்த மளிகை கடைக்காரர்..? கலர் ஜெராக்ஸ் இயந்திரமும், 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் அருண்குமார்...
Next Story
