Special Report | தேனி சம்பவம்.. பிசிறு தட்டாமல் மொத்த பேரையும் தூக்கிய மாஸ்டர் ஸ்கெட்ச்

தேனி சம்பவம்.. பிசிறு தட்டாமல் மொத்த பேரையும் தூக்கிய மாஸ்டர் ஸ்கெட்ச்

Special Report | தேனி சம்பவம்.. பிசிறு தட்டாமல் மொத்த பேரையும் தூக்கிய மாஸ்டர் ஸ்கெட்ச்

#Theni #JailBreak #TNPolice

தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் கடைசி இருவரை, ஏடிஎஸ்பி மகேஷ் தலைமையிலான குழு இருவரையும் கைது செய்தனர்..... மாநிலத்தையே பரபரப்புக்கு உள்ளாகிய சம்பவத்தில், சிறையில் இருந்து தப்பிய 17 பேரும் 48 மணி நேரத்திற்குள் பிடிபட்டுள்ளனர்.... இதுகுறித்து விளக்குகிறார் எமது சிறப்புச் செய்தியாளர் சலீம்...

X

Thanthi TV
www.thanthitv.com