Special Report | PM மோடிக்கு கார் ஓட்டிய இளவரசர். .மத்திய கிழக்கில் `வியூகம் 3'
ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...
Next Story
