தடுப்பூசி போட்ட ஆண் குழந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு விரைத்த உடல்.. தடுப்பூசியால் பலியா? என்ன காரணம்?

x

தடுப்பூசி போட்ட ஆண் குழந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு விரைத்த உடல்.. தடுப்பூசியால் பலியா? என்ன காரணம்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியயும், சோகத்தயும் ஏற்படுத்தியிருக்கு. ஏற்கெனவே கொரோனா காலத்துல போடப்பட்ட தடுப்பூசி மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, இப்ப இதுபோன்ற சம்பவமும் பல கேள்விகளை எழுப்பி இருக்கு. அதே நேரம், இந்த நிகழ்ச்சிய மிகப்பெரும் மருத்துவ வல்லுனர்கள் கூட ஒருவேளை பாத்துட்டு இருக்கலாம். முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம், இத ஒரு டிஸ்கிளைமர் மாதிரி கூட புரிஞ்சிக்கலாம். தடுப்பூசி மட்டுமே மனிதகுலத்தை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும் அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே நேரத்துல தடுப்பூசி பற்றிய மேலதிக தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்கள் பெற வேண்டும் எனபதுதான் இதனுடைய நோக்கம்.


Next Story

மேலும் செய்திகள்