CRPF மசூதிக்குள் பதுங்கி சவால் விட்ட தீவிரவாதி... மசூதிக்கு சிறு பாதிப்பும் இல்லாமல் ஆடிய வேட்டை
மசூதிக்குள் பதுங்கி சவால் விட்ட தீவிரவாதி... மசூதிக்கு சிறு பாதிப்பும் இல்லாமல் ஆடிய வேட்டை
#jammukashmir | #LashkareTaiba | #CRPF மசூதிக்குள் பதுங்கி சவால் விட்ட லஷ்கர் தீவிரவாதி... மசூதிக்கு சிறு பாதிப்பும் இல்லாமல் ஆடிய வேட்டை ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர் பயங்கரவாதி லத்தீப் பட் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.. இது குறித்து விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா
