Special Report || தமிழகத்தின் Rain Graph-யை புரட்டி போட்ட சூப்பர் எல்-நினோ - ஜர்க் கொடுக்கும் டேட்டா

தமிழகத்தின் Rain Graph-யை புரட்டி போட்ட சூப்பர் எல்-நினோ - ஜர்க் கொடுக்கும் டேட்டா

#specialreport | #rain | #weatherforecast

Special Report || தமிழகத்தின் Rain Graph-யை புரட்டி போட்ட சூப்பர் எல்-நினோ - ஜர்க் கொடுக்கும் டேட்டா தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகிட்டு வரும் வேளையில, அக்டோபரில் இயல்பைவிட 50% கூடுதலாக மழை பொழிந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கிறது. 15 மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிக கனமழை பெய்திருக்கு. அக்டோபரிலேயே மொத்த வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் இயல்பான மழைப்பொழிவில் 44% பெய்திருப்பதும் தெரியவந்திருக்கு. அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

X

Thanthi TV
www.thanthitv.com