Special Report || "வெடிக்கும் GenZ 2.O போராட்டம்" - 48 மணி நேரத்தில் என்ன நடக்கும்? -நாடே பரபரப்பில்
"வெடிக்கும் GenZ 2.O போராட்டம்" - 48 மணி நேரத்தில் என்ன நடக்கும்? -நாடே பரபரப்பில்
#SpecialReport | #CJP | #genzprotest "வெடிக்கும் GenZ 2.O போராட்டம்..." - 48 மணி நேரத்தில் என்ன நடக்கும்? - ஒற்றை அறிவிப்பால் நாடே பரபரப்பில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக சி.ஜே.பி 48 மணி நேரக் கெடு விதித்துள்ளது.... இதுபற்றி கூடுதல் தகவல்களை வழங்குகிறார் கிரியேட்டிவ் எடிட்டர் சலீம்....
