Special Report | "எங்க பஸ்லையும் பெண்கள் இலவச பயணம் செய்யணும்" - தனியார் பேருந்தகள் வைத்த கோரிக்கை

"எங்க பஸ்லையும் பெண்கள் இலவச பயணம் செய்யணும்" - தனியார் பேருந்தகள் வைத்த கோரிக்கை

#specialreport | #freebusscheme Special Report || "எங்க பஸ்லையும் பெண்கள் இலவச பயணம் செய்யணும்" - தனியார் பேருந்தகள் வைத்த திடீர் கோரிக்கை... அரசு முடிவு? வெற்றி பயண திட்டத்தில் தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவச பயணத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசை வலியுறுத்துகின்றனர். இது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் ரமேஷ்.

X

Thanthi TV
www.thanthitv.com