Special Report || ரூ.1 லட்சத்துக்கும் கீழே குறைகிறதா? தங்கத்தின் எதிர்காலம் என்ன?
ரூ.1 லட்சத்துக்கும் கீழே குறைகிறதா? தங்கத்தின் எதிர்காலம் என்ன?
#gold | #goldjewellery | #specialreport Special Report || ரூ.1 லட்சத்துக்கும் கீழே குறைகிறதா? தங்கத்தின் எதிர்காலம் என்ன? இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி இறங்கி வருகிறது. இதன் பின்னணி என்ன? தங்கத்தின் விலை குறையுமா? வாங்க இது சரியான நேரமா? விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா...
