Special Report மதுரை எய்ம்ஸ் இப்போ எப்படி இருக்கு?எப்போது வரும்?நேரடியாக களத்தில் இறங்கிய தந்தி டிவி
மதுரை எய்ம்ஸ் இப்போ எப்படி இருக்கு?எப்போது வரும்?நேரடியாக களத்தில் இறங்கிய தந்தி டிவி
மதுரை எய்ம்ஸ் இப்போ எப்படி இருக்கு? எப்போது வரும்? நேரடியாக களத்தில் இறங்கிய தந்தி டிவி - லைவ் ரிப்போர்ட் மதுரை எய்ம்ஸ் எப்போது வரும்? தற்போதைய நிலவரம் என்ன?/மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து தந்தி டிவியின் ஸ்பெஷல் ரிப்போர்ட்/அரசியல் விமர்சனமாக முன்வைக்கப்படும் மதுரை எய்ம்ஸ் எப்போது திறக்க வாய்ப்பு?/2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ்/ரூ.1977.80 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டம், எப்போது செயல்பாட்டிற்கு வரும்?/பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்கிற தகவல் உண்மையா? களத்தில் இருந்து தந்தி டிவி வழங்கும் ரிப்போர்ட்
