Special Report தமிழகத்தில் டாடாவின் பிரமாண்டம்...வாய்ப்பு தமிழ் மண்ணில் இருந்து உலகத்தர சொகுசு கார்
தமிழகத்தில் டாடாவின் பிரமாண்டம்...வாய்ப்பு தமிழ் மண்ணில் இருந்து உலகத்தர சொகுசு கார்
தமிழகத்தில் டாடாவின் பிரமாண்டம்...வாய்ப்பு தமிழ் மண்ணில் இருந்து உலகத்தர சொகுசு கார் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலையை திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலையின் சிறப்பம்சங்களை விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ்...
